அவன் இதயத்தில் நுழைந்தாய்

ஆள்காட்டி விரலால் 
அவன் இதயத்தில்
நுழைந்தாய்
வெற்றி எனும் விரலால் பெருமிதம்
கொண்டாய்
எழுதுகோலே சற்று
இளைப்பாறு.....
இரு விரல்கள்  இணையட்டும்
சிறகுகள் விரித்து
பறக்கட்டும்
கவிஞனே சற்று
ஓய்வெடு......
கவிதை ஒன்று களவு போகும்
நேரமிது.
இது கவிதை எனும்
முத்து சேர்ந்த
தங்க வளையலிது!

tamizh kavithaigal, kavithamizh, tamizh mozhi kavithai, sanga thamizh kaviye, tamizh kavithai, tamizhkadal, thamizh kavithaigal tamil, tamil poem, tamil poem about nature, tamil poem about girl, tamil poem about rain, tamil poem on love, tamil poem about beautiful girl, tamil poems, tamil poems about nature, tamil poems about girl, tamil poems about rain, tamil poems on love, tamil poems about beautiful girl, tamil poems on friendship, தமிழ் கவிதை, தமிழ் கவிதைகள் நட்பு, தமிழ் கவிதைகள், தமிழ் கவிதை காதல், தமிழ் கவிதை அன்பு, தமிழ் கவிதை வரிகள், காதல் உணர்வு கவிதை, காதல் பாசம் கவிதை, அன்பு கவிதை வரிகள், பாசம் கவிதை வரிகள், நட்பு கவிதை, ஆண் பெண் நட்பு கவிதை, தோழியின் பிரிவு கவிதை, கல்லூரி தோழி கவித, hikoo kavithai in tamil about love, tamil hikoo kavithaigal about love, kavithaigal, friendship kavithaigal, anbu kavithaigal, tamil kavithaigal about life, kadhal kavithai, காதல் கவிதை

கவிதை: உஷா விஜயராகவன்

கலை: தன்யஸ்ரீ

Post a Comment

9 Comments

We write for you. So Please provide your feedback

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)