🌻Good Morning Quotes in Tamil, Happy Morning Quotes in Tamil, காலை வணக்கம் வாழ்த்துக்கள்🌞
அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த
பாடங்களை மறந்து
விடாதே.
இனிய காலை வணக்கம்.
பிறர் செய்த
நன்மைகளை நினை
அவர்கள் செய்த
தீமைகளை விடு.
இனியதோர் காலை வணக்கம்
செல் செல் செல்
நல் வழியில் செல்
சொல் சொல் சொல்
நல் வார்த்தை சொல்.
இனிய காலை வணக்கம்.
உன்னை நேசிப்பவனை
அதிகம் நேசி.
இனிய காலை வணக்கம்
நம் வாழ்வில்
கஷ்டங்கள்
வந்து போகும்
அதனையும் கடந்து
வாழ பழகு.
இனிய காலை வணக்கம்
மற்றவரிடம் குறைகளை
தேடுவதை விட
நிறைகளை தேடு
மற்றவரிடம்
உன் மனம் பக்குவமடையும்.
இனிய காலை வணக்கம்
வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல.
இனிய காலை வணக்கம்
நீர் ஊற்றும் வரை
செடிகள் வாடுவதில்லை
உன் சிந்தனை ஊற்று
இருக்கும் வரை
உன் வலிமை
தோற்பதில்லை.
இனிய காலை வணக்கம்
பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன்
இனிய காலை வணக்கம்.
அதிகாலை பூக்கும்
மலர்களை போல
விடியட்டும்
உன்காலைப் பொழுது.
இனிய காலை வணக்கம்
நம் இலக்கை அடைய
பயணத்தை விடாமல்
தொடர வேண்டும்
இலக்கை அடையும்
வரை !
இனிய காலை வணக்கம்.
ஒரு பூ மலர
பல பருவங்களை கடக்கிறது
நீ உன் வாழ்க்கையை உணர
பல தடைகளை கடந்து செல்.
இனிய காலை வணக்கம்.
என்று நமக்கு விடியும்
என்று சொல்வதை விட
இன்று நமக்கு விடியும் என்று
நம்பி எழு !
இனிய காலை வணக்கம்.
மலர்களில் விழும்
பனித்துளி போல
நம் துன்பங்கள்
நமக்கு மலை போல
வந்தாலும்
பனிபோல் விலகிவிடும்.
இனிய காலை வணக்கம்
கவிதை: உஷா விஜயராகவன்
2 Comments
All super
ReplyDeleteமிக சிறப்பு
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji