Feel and stay Inspired for life - Kavikkuyil's Latest Life Inspirational quotes
சிந்திக்க வைக்கும் வாழ்க்கை தத்துவங்கள்
பிறர் உன்னை
நேசிப்பதை விட
நீயே உன்னை
நேசித்து பார்
உனக்கே பிடிக்கும் !
பிறரை அண்டி
வாழ்வதை விட
தனித்து வாழ்வதே
மேல் !
பலனை எதிர்
பாரக்காதே
நன்மையை செய்
வானவில் தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை தோன்றும் போது
வாழ்க்கை
அழகாகிறது !
இளமையில்
சிற்றின்பத்தில்
முழ்கிவிடாதே
முதுமையில்
பேரின்பத்தை
இழந்து விடுவாய் !
இளைஞர்களின்
எழுச்சியால்
புது யுகத்தை
உருவாக்குவோம் !
சந்தேகத்தை
எரித்து விடு
நம்பிக்கையை
விதைத்து விடு !
தியாகத்தில் நீ
மெழுகுவர்த்தியாய்
இரு !
கவிதை: உஷா விஜயராகவன்
5 Comments
Super.... Super.....
ReplyDeleteIt's really nice.... thought provoking
ReplyDeleteWow Very Motivational Life Quotes
ReplyDeleteGood collection of Life quotes in Tamil
ReplyDeletegood
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji