🌞Good Morning Quotes in Tamil || காலை வணக்கம் வாழ்த்துக்கள்🌻

🌻Good Morning Quotes in Tamil, Happy Morning Quotes in Tamil, காலை வணக்கம் வாழ்த்துக்கள்🌞


good morning quotes tamil
அனுபவித்த  துன்பங்களை 
மறந்து விடு
அனுபவம் அளித்த 
பாடங்களை  மறந்து 
விடாதே. 

இனிய காலை வணக்கம்.

good morning quotes tamil download
பிறர் செய்த  
நன்மைகளை  நினை
அவர்கள் செய்த 
தீமைகளை  விடு. 

இனியதோர் காலை வணக்கம்

Happy morning quotes tamil
செல் செல் செல்
நல் வழியில் செல்
சொல் சொல் சொல் 
நல் வார்த்தை சொல்.

இனிய காலை வணக்கம்.

good morning motivational quotes in tamil
பிறரை நேசிப்பதை விட 
உன்னை நேசிப்பவனை 
அதிகம்  நேசி.

இனிய காலை வணக்கம்

good morning pictures tamil
நம் வாழ்வில் 
கஷ்டங்கள் 
வந்து போகும் 
அதனையும்  கடந்து
வாழ பழகு.

இனிய காலை வணக்கம்

good morning images in tamil for whatsapp
மற்றவரிடம் குறைகளை
தேடுவதை விட
நிறைகளை தேடு
மற்றவரிடம் 
உன் மனம் பக்குவமடையும். 

இனிய  காலை வணக்கம்

happy morning images in tamil
துன்பங்களே இல்லாத
வாழ்க்கை 
சிந்தனை  இல்லாத 
மனிதன் போல.

இனிய காலை வணக்கம்

good morning quotes in tamil
நீர் ஊற்றும் வரை
செடிகள்  வாடுவதில்லை
உன் சிந்தனை  ஊற்று
இருக்கும் வரை 
உன் வலிமை
தோற்பதில்லை.

இனிய காலை வணக்கம்

Good morning Images
பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க  பிறந்தவன் 

இனிய காலை வணக்கம்.

Have a good morning
அதிகாலை  பூக்கும் 
மலர்களை  போல 
விடியட்டும் 
உன்காலைப் பொழுது. 

இனிய காலை வணக்கம்

good morning in tamil kavithai
நம் இலக்கை அடைய 
பயணத்தை விடாமல் 
தொடர வேண்டும் 
இலக்கை அடையும் 
வரை !

இனிய காலை வணக்கம்.

Happy morning quotes and images in tamil
ஒரு பூ மலர
பல பருவங்களை கடக்கிறது 
நீ உன் வாழ்க்கையை உணர
பல தடைகளை கடந்து  செல்.

இனிய காலை வணக்கம்.

good morning kavithai download
என்று நமக்கு விடியும் 
என்று சொல்வதை விட
இன்று நமக்கு விடியும் என்று  
நம்பி எழு !

இனிய காலை வணக்கம்.

Good morning images download
மலர்களில் விழும்
பனித்துளி போல 
நம் துன்பங்கள் 
நமக்கு  மலை போல 
வந்தாலும் 
பனிபோல் விலகிவிடும். 

இனிய  காலை வணக்கம்

கவிதை: உஷா விஜயராகவன்

Post a Comment

4 Comments

We write for you. So Please provide your feedback

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)