1. 💘நாம் மணலில் கிறுக்கும் காதல்
எழுத்துக்களை அலைவந்து அழித்தாலும்
மனம் எழுதும் காதல் கிறுக்கல்கள்
அழியாது நம் மரணம் வரை !💘
2. 💕இயற்கை மழையில் நனையாமல் தடுக்க
ஒரு குடை பிடித்தால் நாம்
மனதால் காதல் எனும் இன்ப மழையில்
நனைகிறோம் !💕
3. 💞உனை பார்த்த நொடியில் இருந்தே
என் இதயம் கடிகாரம் போல்
துடிப்பதேன்...
காதலால் !💞
4. 💗விடுதலை இல்லா சட்டம் போட்டால்
உன் விழிச்சிறையில் அடைந்திருப்பேன்
காலம் முழுதும் !💗
5. 💔நீ என்னை விட்டு விடைபெறும் போது
நீ பரிசாக அளிக்கிறாய்
அழகிய அத்தருணங்களை !💔
6. 💞கொஞ்சம் இளைப்பாற இடம் கேட்டேன்
உன் இதயத்துடன் இணைந்து வாழ
வரம் கொடுத்தாய்.....
என்னவளே !💞
7. 💖காற்றில்லா தேசத்தில் கூட
மூச்சாக நீ இருந்தால்
வாழ்ந்திடுவேன்
என் காலம் வரை !💖
8. 💖உன் விரல்களுடன்
என் விரல்களைத் தருகிறேன்
வண்ணத்து பூச்சிகளாய்
விண்ணில் பறந்திடுவோம் !💖
9. 💞காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்...
நம் காதலுக்கு
நம் இரு இதயங்கள்
மட்டுமே போதுமே !💕
10. 💝உன் விழிகளை
பார்த்த பிறகு தான்
தெரிகிறது....
கண்ணாடியில் என் கண்கள்
ஒளியிழந்து கிடப்பதை !💞
கவிதை: உஷா விஜயராகவன்
எழுத்துக்களை அலைவந்து அழித்தாலும்
மனம் எழுதும் காதல் கிறுக்கல்கள்
அழியாது நம் மரணம் வரை !💘
2. 💕இயற்கை மழையில் நனையாமல் தடுக்க
ஒரு குடை பிடித்தால் நாம்
மனதால் காதல் எனும் இன்ப மழையில்
நனைகிறோம் !💕
3. 💞உனை பார்த்த நொடியில் இருந்தே
என் இதயம் கடிகாரம் போல்
துடிப்பதேன்...
காதலால் !💞
4. 💗விடுதலை இல்லா சட்டம் போட்டால்
உன் விழிச்சிறையில் அடைந்திருப்பேன்
காலம் முழுதும் !💗
5. 💔நீ என்னை விட்டு விடைபெறும் போது
நீ பரிசாக அளிக்கிறாய்
அழகிய அத்தருணங்களை !💔
6. 💞கொஞ்சம் இளைப்பாற இடம் கேட்டேன்
உன் இதயத்துடன் இணைந்து வாழ
வரம் கொடுத்தாய்.....
என்னவளே !💞
7. 💖காற்றில்லா தேசத்தில் கூட
மூச்சாக நீ இருந்தால்
வாழ்ந்திடுவேன்
என் காலம் வரை !💖
8. 💖உன் விரல்களுடன்
என் விரல்களைத் தருகிறேன்
வண்ணத்து பூச்சிகளாய்
விண்ணில் பறந்திடுவோம் !💖
9. 💞காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்...
நம் காதலுக்கு
நம் இரு இதயங்கள்
மட்டுமே போதுமே !💕
10. 💝உன் விழிகளை
பார்த்த பிறகு தான்
தெரிகிறது....
கண்ணாடியில் என் கண்கள்
ஒளியிழந்து கிடப்பதை !💞
கவிதை: உஷா விஜயராகவன்
4 Comments
Awesome... 😍😍
ReplyDeleteExcellent work...(y)
ReplyDeleteSuper
ReplyDeleteSemma!!
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji