Good Morning Quotes in Tamil - 2023, Happy morning quotes in Tamil, Sunday Morning Wishes in Tamil, Motivational Morning Quotes in Tamil, Morning Quotes in Tamil, Good morning Sunday Wishes
காலை வணக்கம் வாழ்த்துக்கள் - 2023, குட் மார்னிங் மேற்கோள்கள் - 2023, தமிழில் இனிய காலை வணக்கம், ஞாயிறு காலை வணக்கம், ஊக்கமூட்டும் காலை வணக்கம், காலை ஞாயிறு வாழ்த்துக்கள்
வாழும் வாழ்க்கைக்கு
பணம் மட்டும் போதாது...
நல்ல குணம் வேணும்
இறுதிவரை...
இனிய காலை வணக்கம் 🌻
மண்ணில் பூத்த மலரை
மணமுள்ள வரை சுவாசி..!
உன்மனதில் பூத்த சிலரை
உயிருள்ளவரை நேசி...!
இனிய காலை வணக்கம் 🌻
எதுவும் இல்லாமல்
வாழலாம்...
ஆனால் நீ நம்பிக்கை
இல்லாமல் வாழாதே.
இனிய காலை வணக்கம் 🌻
குற்றம் சொல்ல
ஆயிரம் காரணம் இருக்கலாம்....
மன்னிக்க
ஒரே காரணம்
அன்பு மட்டும் தான்...!
இனிய காலை வணக்கம் 🌻
நம்மை வெல்ல உலகில்
யாரும் இல்லை என்பது
பொய்....
பிறரை வெல்ல
நாம் பிறந்திருக்கிறோம்
என்பதே மெய்.....
இனிய காலை வணக்கம் 🌻
வாழ்க்கை என்பது
வெறும் மெழுகுவர்த்தி அல்ல.
அற்பதமான தீபம்
பிறரருக்காக ஒளிவீசு.
இனிய காலை வணக்கம் 🌞
விழித் தெழு...
தொழுத் தெழு...
முளைத் தெழு...
மதித்தெழு !
இனிய காலை வணக்கம் 🌞
உழைத்து எழு...
பிறர் உழைப்பில் வாழாதே !
இனிய காலை வணக்கம் 🌞
தன்னைத் தானே ஆள்பவன்...
தனக்குத் தானே பகைவன் !
இனிய காலை வணக்கம் 🌞
நாம் பிறரை பார்த்து
சிரிப்பதை விட
நம்மை பார்த்து
சிரிக்காமல் இருப்பதே மேல்...!
இனிய காலை வணக்கம் 🌞
Good Morning Quotes - Part 1: https://www.kavikkuyil.com/2020/09/good-morning-quotes-in-tamil.html
Good Morning Quotes - Part 2: https://www.kavikkuyil.com/2021/06/good-morning-quotes-in-tamil-part-2.html
கவிதை: உஷா விஜயராகவன்
0 Comments
We write for you. So Please provide your feedback
Emoji