Gandhi Jayanthi Wishes 2020, Gandhi Jayanthi Quotes in Tamil,
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
வெள்ளையனை
வெளியேற்றினார் !
இந்தியாவை
உருவாக்கினார் !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
காந்தி இல்லையேல்
இனிய சுதந்திரம் நமக்கில்லை !
ஓங்குக அவரது புகழ் !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
ஆயுதத்தால் வெல்ல முடியாததை
அஹிம்சையால் வென்ற - நீ
மறைந்த பிறகும்
வாழ்கிறாய் ....
வாழ்க நீ !
வாழ்க ! வாழ்க !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
எளிமைக்கு மகாத்மா!
நேர்மைக்கு மகாத்மா !
புகழுக்கு மகாத்மா !
இவரை அறியாது ஏது
ஆத்மா !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
அரிச்சந்திரனின் வழி வந்தவர்
அண்ணல் காந்தி
சத்திய நெறியிலே
வென்றவர் காந்தி !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
பரவட்டும்
பட்டி தொட்டி எல்லாம்
மகான் காந்தியின்
புகழ் !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
அஹிம்சை, நேர்மை, சத்தியம் இம்மூன்றும்
இவரின் நெற்றியின்
மூவரிக் கோடுகளாம்.
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
பாற்கடல் கடைந்த அமுதம் நீ !
பாரதம் போற்றும்
நல் முத்து நீ !
விடுதலை தந்த
வைரம் நீ ! மொத்தத்தில்
மனிதருள் மாணிக்கம் நீ !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
கவிதை: உஷா விஜயராகவன்
1 Comments
Arumai kavidaigal
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji