Good Morning Quotes in Tamil - 2023, Happy morning quotes in Tamil, Meaningful Good Morning Quotes in Tamil, Motivational Good Morning Quotes in Tamil, Morning Quotes in Tamil, Positive good morning quotes in Tamil
காலை வணக்கம் வாழ்த்துக்கள் - 2023, குட் மார்னிங் மேற்கோள்கள் - 2023, தமிழில் இனிய காலை வணக்கம், ஞாயிறு காலை வணக்கம், ஊக்கமூட்டும் காலை வணக்கம், காலை ஞாயிறு வாழ்த்துக்கள்
உற்சாகத்துடன் எழு
வியர்வைத் துளி
மண்ணில் விழ
உழைத்து வாழு..!
இனிய காலை வணக்கம் !
மண்ணிற்கே அரசனாக
இருந்தாலும் -நீ
மனதிற்கு சேவகனாக இரு...!!
இனிய காலை வணக்கம் !
சிரிப்புடனும்
சிதறாத பேச்சுடனும்
இன்றைய நாளை
தொடங்குங்கள்....
இனிய காலை வணக்கம் !
தலை குனி
இறைவனுக்கு மட்டும்
தலை நிமிர்
மற்றவர்களுக்கு மத்தியில்....!
இனிய காலை வணக்கம் !
விடா முயற்சியை
தொடரும் போது
நாம் நம் இலக்கை
அடையமுடியும்..
இனிய காலை வணக்கம் !
வாழ்க்கையை நேசி
நேசிக்க நேசிக்க -அது
தரும் பாடங்களை
நேசிப்பாய்....
இனிய காலை வணக்கம் !
கதிரவனின் ஒளிபட்டு
மலர்ந்திடும் மலர் போல்
பறவைகளின் ஒலிகேட்டு
விழித்தெழு மனமே...!!
இனிய காலை வணக்கம் !
பசுந்தளிர் போல் இரு
ஒளிமயமாக வளர்ந்து
வாழலாம்.....!!
இனிய காலை வணக்கம் !
அன்பிற்கு சிறை படு
ஆணவத்திற்கு சிறை கொடு....!!
இனிய காலை வணக்கம் !
இரை தேடும் பறவை போல்
நிறை தேடு உயர்வில்...
இனிய காலை வணக்கம் !
Good Morning Quotes - Part 1: https://www.kavikkuyil.com/2020/09/good-morning-quotes-in-tamil.html
Good Morning Quotes - Part 2: https://www.kavikkuyil.com/2021/06/good-morning-quotes-in-tamil-part-2.html
Good Morning Quotes - Part 3: https://www.kavikkuyil.com/2023/01/good-morning-quotes-in-tamil2023.html
கவிதை: உஷா விஜயராகவன்
1 Comments
அருமையான கவிதைகள்
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji