Kavikkuyil's Haiku kadhal kavidhaigal part 4 - காதல் என்பது அற்புதமான ஒரு
உணர்வு!!! படியுங்கள் காதல் கவிதைகளை...
அடுத்த ஜென்மாவிலும்
நாங்கள் பயணத்தை
தொடருவோம் என்று💞 !
2. 💖மழையில்
சொட்ட சொட்ட
நனைகிறேன்
உன் நினைவு
மழையாக இருப்பதால்💖 !!
3. 💕என்னை சிற்பமாக
வடித்தாய்
நீ என் சிற்பியாக
இருந்ததினால்💕 !
4. 💓கரைபுரண்டு ஓடிய
வெள்ளத்தில்
நீ வந்து சேர்ந்தாய்
என் உள்ளத்தில்💓 !
5. 💘வானமாக நீ
இருந்தால்
மீண்டும் மீண்டும்
வலம் வருவேன்
நிலவாய் நான்💘 !
6. 💝மார்கழி குளிர் கூட
இதமான வெப்பமானது
உன் நினைவுப்புள்ளி
கோலமானதால்💝 !
7. 💛கட்டிலறை வரை
அல்ல நம் காதல்
கல்லறை வரை
நீடிக்கும்💛 !
8. 💚விடிந்த பின்னும்
உறங்குவது போல்
நடிக்கிறேன்
விழி மூடியே உன்
நினைவில்💚 !
9. 💔வழிமேல் விழி வைத்து
காத்திருப்பேன்
நீ வருவாய் என💔 !
10. 💜இரவே நீ
வராமல் இருந்துவிடாதே
அவள் நினைவுகளை
நான் மறக்காமலிருக்க
அவளை கனவில்
தழுவாமலிருக்க💜 !
கவிதை: உஷா விஜயராகவன்
3 Comments
Super words
ReplyDeleteIt's really touching. Superb.
ReplyDeleteNIce Kavithai
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji