💕ஹைக்கூ காதல் கவிதைகள் 💞 - பகுதி 4 || 💕Haiku Kadhal Kavidhaigal 💞 - Part 4

Kavikkuyil's Haiku kadhal kavidhaigal part 4 - காதல்  என்பது அற்புதமான ஒரு 
உணர்வு!!! படியுங்கள் காதல் கவிதைகளை... 

1. 💞விதியே நீ எழுதி விடு
அடுத்த  ஜென்மாவிலும்
நாங்கள் பயணத்தை
தொடருவோம் என்று💞 !

2. 💖மழையில்
சொட்ட சொட்ட
நனைகிறேன்
உன் நினைவு
மழையாக இருப்பதால்💖 !!

3. 💕என்னை சிற்பமாக
வடித்தாய்
நீ என் சிற்பியாக
இருந்ததினால்💕 !

4. 💓கரைபுரண்டு  ஓடிய
வெள்ளத்தில்
நீ  வந்து  சேர்ந்தாய்
என் உள்ளத்தில்💓 !

5. 💘வானமாக நீ
இருந்தால்
மீண்டும்  மீண்டும்
வலம்  வருவேன்
நிலவாய் நான்💘 !

6. 💝மார்கழி குளிர் கூட
இதமான  வெப்பமானது
உன் நினைவுப்புள்ளி
கோலமானதால்💝 !

7. 💛கட்டிலறை வரை
அல்ல நம் காதல்
கல்லறை வரை
நீடிக்கும்💛 !

8. 💚விடிந்த பின்னும்
உறங்குவது போல்
நடிக்கிறேன்
விழி மூடியே உன்
நினைவில்💚 !

9. 💔வழிமேல் விழி வைத்து
காத்திருப்பேன்
நீ வருவாய்  என💔 !

10. 💜இரவே நீ
வராமல் இருந்துவிடாதே
அவள் நினைவுகளை
நான் மறக்காமலிருக்க
அவளை கனவில்
தழுவாமலிருக்க💜 !

tamil, tamil kavithaigal, kavithaigal, kavidhaigal, tamil kavidhaigal, haiku kavidhaigal, haiku kavithaigal, kadhal kavidhaigal, kadhal kavithaigal, love quotes, love kavidhaigal, love kavithaigal, tamizh kavithaigal, kavithamizh, tamizh mozhi kavithai, sanga thamizh kaviye, tamizh kavithai, tamizhkadal, thamizh kavithaigal tamil, tamil poem, tamil poem about nature, tamil poem about girl, tamil poem about rain, tamil poem on love, tamil poem about beautiful girl, tamil poems, tamil poems about nature, tamil poems about girl, tamil poems about rain, tamil poems on love, tamil poems about beautiful girl, tamil poems on friendship, தமிழ் கவிதை, தமிழ் கவிதைகள் நட்பு, தமிழ் கவிதைகள், தமிழ் கவிதை காதல், தமிழ் கவிதை அன்பு, தமிழ் கவிதை வரிகள், காதல் உணர்வு கவிதை, காதல் பாசம் கவிதை, அன்பு கவிதை வரிகள்
கவிதை: உஷா விஜயராகவன்

கலை: தன்யஸ்ரீ ரகுநாதன்

Post a Comment

3 Comments

We write for you. So Please provide your feedback

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)